சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் போட்டிடும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
வெள்ளி, 22 ஏப்ரல், 2016
சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் போட்டிடும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
01. ஆத்தூர் - திரு.ஆர்.பி.தமிழ்நேசன் (தென்மண்டல பொறுப்பாளர்),
02. ராமநாதபுரம் - திரு.செ.செரொன்குமார் (தென்மண்டல இளைஞரணிச் செயலாளர்),
03. சிவகங்கை - திரு. மலை.சரவணராமகிருட்டிணன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்),
04. சங்கரன்கோவில் (தனி) - திரு.மா.முத்து (மாவட்டப் பொருளாளர்)
05. விருதுநகர் - திரு.பொன்.செந்தில்குமார் (மாவட்ட துணைச் செயலாளர்)
06. தூத்துக்குடி - திரு.அ.ந.கிதர்பிசுமி (மாவட்டச் செயலாளர்)
07. நாகர்கோவில் - திரு.சோ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்)
08. ஒட்டபிடாரம் (தனி) - திரு.தி.ரோபி பிரபாகரன் (மாவட்டத் தலைவர்)
09. சிவகாசி - திரு.தங்க.சரவணராஜ் (மாவட்டச் செயலாளர்)
10. மதுரை வடக்கு - திரு.சு.கருப்பையாபாண்டியன் (மாவட்டப் பொறுப்பாளர்)
11. திருச்சி கிழக்கு - திரு.கி.ராயல் ராசா (மாநகர் மாவட்டச் செயலாளர்)
12. முசிறி - திரு.க.கலைசெல்வன் (புறநகர் மாவட்டச் செயலாளர்),
13. நாங்குநேரி - திரு.முருகேசன் (ஒன்றியச் செயலாளர்)
14. அருப்புகோட்டை - திருமதி. வீரலட்சுமி மாரிச்சாமி (ஒன்றிய மகளிரணிச் செயலாளர்)
15. கும்பகோணம் - வா.செ.பிரபு (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)
16. வேதாரண்யம் - சு.நித்தியானந்தம் (மாவட்டச் செயலாளர் - தெற்கு),
17. திருமயம் - அ.பழனிச்சாமி (நகரச் செயலாளர்),
0 கருத்துகள்:
கருத்துரையிடுக