Blogger இயக்குவது.
பேபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட மகளிரணி செயலாளர் பேபி மரணம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆழ்ந்த இரங்கல்

வியாழன், 5 செப்டம்பர், 2013




தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட மகளிரணி செயலாளரான கடலூர் பெரியகாரைக்காடு பகுதியை சேர்ந்த பேபி (வயது 32), திங்கட்கிழமை (03/09/2013) காலை அவரது வீட்டின் அருகே பேபியும் அவரது கணவர் கல்யாணசுந்தரமும் மர்ம நபர்களால் மண்வெட்டியால் தாக்கப்பட்டு தலையில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்தவர்களை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று 04/09/2013 இரவு சிகிச்சைபலனின்றி பேபி உயிர் இழந்தார். அவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP