Blogger இயக்குவது.
ஜெயமோகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயமோகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

திங்கள், 23 டிசம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் 22.12.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.00 மணி அளவில் மேச்சேரி விஜயா மஹாலில் நடைபெற்றது.

பொதுக்குழுக் கூட்டத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்டச் செயலர் ஓ.கே.வீராசாமி தலைமை வகித்தார். மேச்சேரி ஒன்றியச் செயலர் ஜெகநாதன் வரவேற்று பேசினார். மாநிலப் பொதுச் செயலாளர் வை.காவேரி, மாநில அமைப்புச் செயலாளர் மே.ப.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் செந்தில்குமார், மாநிலப் பொறுப்பாளர் சத்தியமூர்த்தி, சேலம் மாவட்டப் பொருளாளர் ஜமுனா, மாவட்ட இளைஞர் அணி தலைவர் கார்த்திக், சபரீஷ், செயலாளர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 2-ஆம் தேதி சேலம் போஸ் திடலில் நடைபெறும் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் 5ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Read more...

சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆறுதல்

புதன், 24 ஜூலை, 2013

சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.
















தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் காவேரி, மாநில அமைப்பு செயலாளர் காமராஜ், மாநில துணை பொதுச் செயலாளர் ஜெயமோகன், சத்தியமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் மாநகரம் கராத்தே வெங்கடேஷ், புறநகர் ஒ.கே. வீராசாமி, இளைஞரணி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், இளைஞரணி மாவட்ட தலைவர் சபரிஷ், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் சிவா (23/07/2013)

Read more...

தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி உபகரணம் அமைத்து தர வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

திங்கள், 24 டிசம்பர், 2012

சேலம்:

         சேலம் மேற்கு தொகுதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 23/12/2012 அன்று நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி உபகரணம்  அமைத்து  தர வேண்டும்  உள்ளிட்ட பல தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது.  







Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சனி, 22 டிசம்பர், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 23/12/2012 அன்று நடைபெற உள்ளது. 


Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP