Blogger இயக்குவது.
அறிவழகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவழகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு எலுமிச்சை கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

புதன், 15 ஜனவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட எலுமிச்சை கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மாநில தமிழர் படை தலைவரும், ஊமங்கலம் ஊராட்சி மன்ற தலைவருமான பொறியாளர் E.N. அறிவழகன் அவர்கள் மரக்கன்றுகளை நட்டார். விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட பொருளாளர் மு.ஆறுமுகம், எலுமிச்சை கிளை தலைவர் ஜெ. வெங்கடேசன், செயலாளர் செ.சண்முகம், பொருலாளர் ரீனா பாலமுருகன், ஊராட்சி செயலாளர் சொ. வினோத்குமார், ஒன்றிய இளம்புயல் பாசறை தலைவர் ரெ.சுரேஷ், ஆனந்த, தாமரைசெல்வன் கலந்து கொண்டனர்.




Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விருத்தாசலம் நகர கட்சி அலுவலகம் திறப்பு விழா

திங்கள், 2 செப்டம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்  விருத்தாசலம் நகர கட்சி அலுவலகம் திறப்பு விழா 30.08.2013 அன்று நடந்தது. மாவட்ட செயலாளர் சின்னதுரை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாலமுருகன், இளைஞர் படை அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சேகர் வரவேற்றார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் நகர  அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில், மாநில துணை பொது செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் தியாகராஜன், செல்வம், வெங்கடாஜலம், ராஜசேகர், சுரேந்தர், நகர அமைப்பு செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் நவின்குமார், ஆனந்தபாபு, சக்திவேல், வெங்கடேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். கணேசன் நன்றி கூறினார்.

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP