Blogger இயக்குவது.
தி.கண்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தி.கண்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இளைஞரணி ஆய்வுக் கூட்டம் 19.02.2015 (வியாழக்கிழமை) அன்று நடைபெற்றது

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இளைஞரணி ஆய்வுக் கூட்டம் கடலூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் 19.02.2015 (வியாழக்கிழமை) நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் பங்கேற்று இளைஞரணியினர் செய்த பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், கட்சியினர் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

இளைஞரணி மாவட்டச் செயலாளர் அ.செந்தில் தலைமை வகித்தார். பொறியாளர் தி.கண்ணன் முன்னிலை வகித்தார். இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர்கள் த.முருகேசன், செல்வ.ஆனந்தகுமார், தேவகிருஷ்ணன், துணைச் செயலர்கள் உ.சிலம்பரசன், கோ.பன்னீர்செல்வம், கட்சி நகரச் செயலாளர் த.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.









Read more...

பண்ருட்டி நகராட்சியில் 12 வார்டுகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

செவ்வாய், 24 டிசம்பர், 2013

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில் 12 வார்டுகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா 23.12.2013 அன்று நடைபெற்றது. கொடியேற்று விழாவில் பொறியாளர் தி.கண்ணன், மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி, தமிழர் படை ஜோதிலிங்கம், மாநிலத் துணைத் தலைவர் தலித் சக்திவேல், பண்ருட்டி நகர செயலாளார் ராஜமூர்த்தி, இளைஞசரணி துணைத் தலைவர் விஜயராகவன், நகரப் பொருளாளர் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.  தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர்  தி.வேல்முருகன் முன்னிலையில் பல்வேறு கட்சிகளில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்.




































Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP