Blogger இயக்குவது.
உளுந்தூர்பேட்டை ராஜேஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உளுந்தூர்பேட்டை ராஜேஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உளுந்தூர்பேட்டை அடுத்த ஆனத்தூர் கிராமத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆனத்தூர் கிராமத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா  10.02.2014 (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்று கொடி ஏற்றினார். கொடியேற்று விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொது செயலாளர் வ.ச.சுரேஷ்குமார், விழுப்புரம் மாவட்ட தெற்கு செயலாளர் உளுந்தூர்பேட்டை ஞா.ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.




Read more...

விழுப்புரம் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 04.02.2014 அன்று நடைபெற்றது

புதன், 5 பிப்ரவரி, 2014

விழுப்புரம் மாவட்டம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று (04.02.2014) நடைபெற்றது . இதில் 23.02.2014 அன்று சேலத்தில் நடைபெறும் மூன்றாமாண்டு தொடக்கவிழா மாநாடு குறித்து ஆலோசனை செய்யபட்டது.

கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை நிலை செயலாளர் கனல்.உ.கண்ணண் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாநில துணை பொதுச் செயலாளர் வா.ச.சுரேஷ்குமார், விழுப்புரம் தெற்கு மாவட்டம் செயலாளர் ஞா.ராஜேஷ், மாநில தமிழர் படைதளபதி கி.ஜோதிலிங்கம், கள்ளக்குறிச்சி மாவட்டம் செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீஷ், ராம்பிரகாஷ், கா.கோபி, வீ.மோகன், ஆனந்தன், இளவரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.


Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விழுப்புரம் மாவட்டம் அரளி கிராமத்தில் திண்ணைப் பிரச்சாரம்

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஒன்றியம் அரளி  கிராமத்தில் 09/09/2013 அன்று திண்னை பிரச்சாரம் செய்தனர்.
 
திண்னை பிரச்சாரத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் ஞா.ராஜேஷ், உளுந்தூர்பேட்டை ஓன்றிய செயலாளர் க.கோபி, தொழிலாளர் பாசறை மாவட்ட தலைவர் மெ.பாலகிருஷ்ணன், திருநாவலூர் ஓன்றிய செயலாளர் வீ.மோகன், உளுந்தூர்பேட்டை நகர தொழிலாளர் பாசறை செயலளர் பட்டறை மணி, ஓன்றிய நிர்வாகிகள் வீ.சரவணன், ஐயப்பன், அருள், ஐயனார், சுரேஷ்,  ஆதி, அசோக், சுகன்ராஜ், கவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

இப்பிரச்சாரத்தில் செப்டம்பர் 29 அன்று விருதாச்சலத்தில் நடைபெறும் இட ஓதுக்கீடு தியாகிகளுக்கு வீரவணக்கம் பொது கூட்டத்திற்கு விழுப்புரம் தெற்கு மாவட்டத்தின் சார்பாக 100 வாகனங்களில் செல்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
 

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP