Blogger இயக்குவது.
ராஜ்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராஜ்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொழிற்சங்கமான தமிழக தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் கண்டனம்

புதன், 19 மார்ச், 2014

என்.எல்.சி. ஒப்பந்ததொழிலாளிராஜ்குமார்சுரங்கம் 2ல்  மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரால் 17.03.2014 மதியம் 1 மணியளவில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொழிற்சங்கமான தமிழக தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் ஒருங்கிணைப்பாளர் தி.திருபுவனசக்கரவர்த்தி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொழிற்சங்கமான, தமிழக தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் ஒருங்கிணைப்பாளர் தி.திருபுவனசக்கரவர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:





Read more...

நெய்வேலி நகரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

சனி, 11 பிப்ரவரி, 2012

நெய்வேலி:'

        தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நெய்வேலி நகரில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.  தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் கொள்கைகள் குறித்தும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கட்சி சார்பில் நெய்வேலி நகரில் கட்சிக் கொடியேற்றும் விழா நெய்வேலி நகரப் பொறுப்பாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜன் முன்னிலையில் வடிவுசிகாமணி, கலைச்செழியன், ராயர் ஞானப்பிரகாசம், இளங்கோவன் உள்ளிட்டோர் நெய்வேலி நகரின் 30 வட்டங்களிலும் கட்சிக் கொடியேற்றினர்.







Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP