Blogger இயக்குவது.
அன்பழகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்பழகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரத்திற்காக புதுவை மாநில அ.தி.மு.க செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு.அன்பழகன் அவர்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் திரு.ஸ்ரீதர் சந்திப்பு

திங்கள், 3 மார்ச், 2014

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற, தமிழக வாழ்வுரிமைக் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முழு ஆதரவு அளிப்பதை தொடர்ந்து, அனைத்திந்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் ஆணைக்கிணங்க, புதுவை மாநில தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுவை மாநில அமைப்பாளர் திரு.ஸ்ரீதர் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதுவை மாநில செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அன்பழகன் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


















Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP