கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆசீம் கான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தார்
புதன், 27 ஆகஸ்ட், 2014
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர்
பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களின் முன்னிலையில் கரூர் மாவட்ட பாட்டாளி
மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆசீம் கான் அவர்கள் 26.08.2014 அன்று
தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தார்.
