Blogger இயக்குவது.
ஆர்.வனரோஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர்.வனரோஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.வனரோஜாவுக்கு வாக்கு சேகரித்து ஜெயலலிதா பிரசாரம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

புதன், 19 மார்ச், 2014

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.வனரோஜாவை ஆதரித்து முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலருமான ஜெயலலிதா 18.03.2014 (செவ்வாய்க்கிழமை) அன்று தேர்தல் பிரசாரம் செய்தார். இதில் கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வந்தவாசி தொகுதி மாவட்ட அமைப்பாளர் சு.சுரேஷ் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பிரமாண்டமான கட்சி கொடியுடன் உற்சாகமாக கலந்துகொண்டனர்.  













 

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP