Blogger இயக்குவது.
என்.ரங்கசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என்.ரங்கசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதுச்சேரி காட்டேரிக்குப்பம், சுத்துகேணி சாலை அருகே புதிதாய் திறக்க உள்ள அரசுத்துறை சார்ந்த மதுபானக்கடையினை திறக்க வேண்டாம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

செவ்வாய், 3 டிசம்பர், 2013

புதுச்சேரி மாநிலத்தில் காட்டேரிக்குப்பம், சுத்துகேணி சாலை அருகே பொதுமக்களுக்கும், சுற்றுசூழல்லுக்கும் இடையூறாய் புதிதாய்  திறக்க உள்ள அரசுத்துறை சார்ந்த மதுபானக்கடையினை திறக்க வேண்டாம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் அவர்கள் புதுவை மாநில முதல்வர் திரு.என்.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

 

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP