Blogger இயக்குவது.
ஒரு புலி வீரரின் போர் அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு புலி வீரரின் போர் அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மேஜர் கிண்ணி (ஒரு புலி வீரரின் போர் அனுபவம்) நூல் வெளியீட்டு விழா - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் முதல் பிரதியை பெற்றார்

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

மேஜர் கிண்ணி (ஒரு புலி வீரரின் போர் அனுபவம்) நூல் வெளியீட்டு விழா 21.09.2013 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில், புதுவை பெரியார் திடலில் நடைபெற்றது. புத்தகத்தின் முதல் பிரதியை கொளத்தூர் மணி (தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்) வெளியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பெற்றுக்கொண்டார்.

Read more...

மேஜர் கிண்ணி (ஒரு புலி வீரரின் போர் அனுபவம்) நூல் வெளியீட்டு விழா - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் முதல் பிரதியை பெறுகிறார்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

மேஜர் கிண்ணி (ஒரு புலி வீரரின் போர் அனுபவம்) நூல் வெளியீட்டு விழா - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் முதல் பிரதியை பெறுகிறார்.

நாள் : 21.09.2013
நேரம்: 6.00 மணி
இடம் : புதுவை

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்

பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP