தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிருஷ்ணகிரி (மேற்கு) மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
வியாழன், 24 ஜூலை, 2014
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிருஷ்ணகிரி
(மேற்கு) மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 23.07.2014 (புதன்கிழமை) காலை 10.00
மணி அளவில் ஓசூர் தாசப்பா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


