Blogger இயக்குவது.
ஜனநாயக முன்னற்ற கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனநாயக முன்னற்ற கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் முன்னிலையில் ஜனநாயக முன்னற்ற கழகத்தின் நிர்வாகிகள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் முன்னிலையில் ஜனநாயக முன்னற்ற கழகத்தின் மாநில தொழிற்சங்க செயலாளர் சேகர், மாநில இளைஞனர் அணி தலைவர் இளங்கோவன், மாநில செயற் குழு உறுப்பினர் தயாளன், அரக்கோணம் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், அரக்கோணம் நகர தலைவர் முரளிதரன், அரக்கோணம் நகர செயலாளர் முத்து பாபா, ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் லாசர், பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் கணேசன், சோளிங்கர் ஒன்றிய துணை செயலாளர் எம்.எம்.நகர் கோபி ஆனந்த், நெமிலி ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சென்னை தலைமை அலுவலகத்தில் இணைந்தனர்.


Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP