பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி துணை பொதுச் செயலாளர் சுமதி விஸ்வநாதன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தார்
வியாழன், 26 ஜூன், 2014
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி துணை பொதுச் செயலாளர் சுமதி விஸ்வநாதன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் வெற்றிலை சண்முகம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர்
சுப்பரமணியம் ஆகியோர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொது செயலாளர்
வை.காவேரி, அமைப்பு செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலையில் 25.06.2014 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். அவர்களில் சுமதி விஸ்வநாதன் நாமக்கல் மாவட்ட அமைப்பாளராகவும், வெற்றிலை சண்முகம் கரூர் மாவட்ட தலைவராகவும் நியமனம் செய்யபட்டனர்.