சேலம்:
சேலம் மேற்கு தொகுதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 23/12/2012 அன்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி உபகரணம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக