சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆறுதல்
புதன், 24 ஜூலை, 2013
சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட பாஜக மாநிலப்
பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக்
கட்சியின் சார்பில் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் காவேரி, மாநில அமைப்பு செயலாளர் காமராஜ், மாநில துணை பொதுச் செயலாளர் ஜெயமோகன், சத்தியமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் மாநகரம் கராத்தே வெங்கடேஷ், புறநகர் ஒ.கே. வீராசாமி, இளைஞரணி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், இளைஞரணி மாவட்ட தலைவர் சபரிஷ், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் சிவா (23/07/2013)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக