ஈரான் நாட்டின் கடலோர காவல்படையினரால் கைது செய்யபட்டுள்ள குமரி மாவட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் வ.சுரேஷ் கோரிக்கை
புதன், 1 அக்டோபர், 2014
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் வ.சுரேஷ் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
குமரி மாவட்ட மீனவர்கள் பலர் கத்தார் நாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அவ்வாறு மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்டம் சின்னத்துறையை சேர்ந்த சசி, ஆன்றனி, பூத்துறையை சேர்ந்த அந்தோனீஸ், மேலமணக்குடியை சேர்ந்த ஆரோக்கியம் ஆகியோர் கடந்த 16ம் தேதி மீன் பிடித்துகொண்டு இருந்த போது ஈரான் நாட்டின் கடலோர காவல்படையினர் அவர்களை கைது செய்தனர். மீனவர்கள் கைது செய்யப்பட்டது பற்றி ஈரான் அரசிடமிருந்து முறையான தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தமிழக அரசு, இந்த 4 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக