தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற நிர்வாகிகள் கூட்டம்
வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற நிர்வாகிகள் கூட்டம் கள்ளக்குறிச்சி கோல்டன் டவரில் 14.08.2013 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.இராமச்சந்நிரன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் மே.ப.கமராஜ், மாநில துணை பொதுச் செயலாளர் வ.ச.சுரேஷ்குமார், தமிழர் விடுதலைபடை தலைவர் கி.ஜோதிலிங்கம், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஞா.ராஜேஷ், சேலம் மாவட்ட செயலாளர் அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டடு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் நநிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1. ஆத்தூரில் கள்ளக்குறிச்சி நாடளுமன்ற கூட்டம் 22.09.2013 அன்று நடத்துவது.
2. தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கப்பற்படையை இந்திய அரசு உடனே கண்டிக்க வேண்டும்,
3. இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்ததற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக