Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதிய உறுப்பினராக இணைய, உறுப்பினர் அட்டை பெற

புதன், 8 பிப்ரவரி, 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுப்பினர் அட்டை பெற:

மிழக வாழ்வுரிமைக் கட்சியில் புதிய உறுப்பினராக இணையவும், உறுப்பினர் அட்டை பெறவும் அந்தந்த ஊரில் உள்ள கிளைக் கழகத்தில்  தொடர்பு கொண்டு உறுப்பினராக  இணைவதற்கான படிவத்தை நிரப்பி கொடுத்து உறுப்பினர் அட்டையை பெறலாம். மேலும் சென்னை போரூரில் உள்ள மிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உறுப்பினராக  இணைவதற்கான படிவம் கிடைக்கும்.



 தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலக முகவரி:





கட்சி தலைமையகம்,
எண்.145, எம்.எஸ்.ஆர். வளாகம் ,
குன்றத்தூர் சாலை,
போரூர், சென்னை  - 600116.


1 கருத்துகள்:

Marshal Samuel 8 பிப்ரவரி, 2012 அன்று PM 4:05  

என் தாய்திருநாடான தமிழ்நாட்டில் மலையாளிகளின் ஆதிக்கம் கல்வித்துறைகளில் அதிகரித்துகொண்டே செல்கிறது ! மலையாளிகள் நுனிநாக்கு ஆங்கிலம் பேசி கல்லூரிகளில் எளிதாக நுழைந்துவிடுகிறார்கள் !! என் சொந்தங்கள் கிராமங்களில் தமிழ் வழியில் மிகுவும் திறமையாக படித்தாலும் நுனிநாக்கு ஆங்கிலம் என்ற ஒன்றால் என் சொந்தங்கள் புறகணிக்கபடுகிறார்கள் !! இதற்கு உடந்தையாக கல்லூரிகளும் செயல்படுகிறார்கள் !! முல்லை பெரியார் அணையை உடைப்பேன் என்று சொல்பவனுக்கு எதற்கு கல்லூரிகளில் இடம்கொடுக்கவேண்டும் ?? மலையாளிக்கு இடம்கொடுக்கவில்லை என்றால் தமிழன் மேலும் வளர்ச்சி அடைவான்!! இதை அனைத்து கல்லூரிகளும் மனதில்வைத்து செயல்படவேண்டும் இதை என் சொந்தங்கள் மனதில் வைத்துகொள்ளவேண்டும் !!!

க.மார்ஷல்

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP