ராஜபக்சே இந்தியா வருகையைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சேலத்தில் வை.காவேரி தலைமையில் ரயில் மறியல் போராட்டம்
வெள்ளி, 21 செப்டம்பர், 2012
சேலம்:
ராஜபக்சே இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரயில் மறியல் போராட்டம் 20/09/2012 அன்று நடைபெற்றது
சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி தலைமையில் 250 பேர் சேலம் ரயில் நிலையம் நுழைவு வாயிலில் திரண்டனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி மற்றும் தொண்டர்களை ரயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் காவல்துறையினர் தடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 250 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக