Blogger இயக்குவது.

கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரையின் வெற்றிக்கு பாடுபடுவது என கரூரில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம்

செவ்வாய், 4 மார்ச், 2014

கரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் 03.03.2014 (திங்கள்கிழமை) அன்று நடைபெற்றது.

ஆலோசனைக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் ராஜசேகர், இளைஞரணி செயலாளர் கோடைதங்கவேல் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 


1. வரும் மக்களவைத் தேர்தலில், கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரையின் வெற்றிக்கு பாடுபடுவது,

2. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரின் வெற்றிக்கு பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP