இலங்கையில் நடத்தப்படுகின்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்குபெற கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விருத்தாசலத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்
திங்கள், 30 செப்டம்பர், 2013
இனப்படுகொலை
நடந்த இலங்கையில் நடத்தப்படுகின்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா
பங்குபெற கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்
29/09/2013 அன்று விருத்தாசலத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக
வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டன உரை
ஆற்றினார். கண்டன பொதுக்கூட்டத்தில் மாநில பொது செயலாளர் காவேரி, மாநில
துணைப் பொது செயலாளர் கருப்பு சரவணன், புதுவை மாநில அமைப்பாளார் ஸ்ரீதர்,
சின்னதுரை, மாநில இளைஞசரணித் தலைவர் ரவி பிரகாஷ், விருத்தாசல நகர செயலாளர்
பி.ஜி சேகர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக