Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் 15 இடங்களில் கொடியேற்று விழா

திங்கள், 16 செப்டம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் 15.09.2013 அன்று 15 இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா மாநில பொது செயலாளர் வை.காவேரி, மாநில அமைப்பு செயலாளர் மே.பா.காமராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில துணை பொதுச்செயலாளர் ஜெயமோகன், மாவட்ட செயலாளர்கள் சத்தியமூர்த்தி, வெங்கடேஷ், வீராசாமி ,மாவட்ட அமைப்பாளர் பாலு, ராஜ்குமார், சபரீஷ் கோபால், பகவத் மற்றும் சிறுபான்மை பிரிவு அன்வர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP