அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் சார்பில் ஓசூரில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்பு
வியாழன், 3 அக்டோபர், 2013
கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும், அதற்கு எதிராகப் போராடி வரும் மக்கள் மீது போட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் புதன்கிழமை (02.10.2013) ஓசூரில் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக