இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில்
இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக்
கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் விழுப்புரத்தில் நாளை
செவ்வாய்கிழமை (12.11.2013) நடத்தும் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக