இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சேலத்தில் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு
திங்கள், 11 நவம்பர், 2013
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சேலத்தில் நாளை செவ்வாய்கிழமை (12.11.2013) நடத்தும் ரயில் மறியல் போராட்டம் மாநில பொது செயலாளர் காவேரி அவர்களின் தலைமையில் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக