Blogger இயக்குவது.

புதுச்சேரியில் "உயிர்வலி மறுக்கப்பட்ட நீதி" ஆவணப்படத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்கள் வெளியிட்டார்

திங்கள், 3 பிப்ரவரி, 2014

புதுச்சேரியில் "உயிர்வலி மறுக்கப்பட்ட நீதி" ஆவணப்படம் வெளியீட்டு விழா 01.02.2014 (சனிக்கிழமை) மாலை புதுச்சேரி சுய்ப்பேரன் வீதியில் உள்ள கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்கு வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.












0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP