"பிரிகேடியர் பால்ராஜ் சமரக்கள நாயகன்" நூல் வெளியீட்டு விழா - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் புத்தகத்தின் முதல் பிரதியை பெறுகிறார்
வியாழன், 4 டிசம்பர், 2014
"பிரிகேடியர் பால்ராஜ் சமரக்கள நாயகன்" நூல்
வெளியீட்டு விழா 13.12.2014 சனிக்கிழமை மாலை 5.00 மணி அளவில் புதுச்சேரி
பெரியார் திடலில் நடைபெறுகிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர்
கொளத்தூர் மணி அவர்கள் நூலை வெளியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்
தி.வேல்முருகன் புத்தகத்தின் முதல் பிரதியை பெறுகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக